18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்ட வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இடிந்த கரையில் போராட்டத்தில் நடந்த இருதரப்பு மோதல் குறித்த வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் இருந்து உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகிய மூன்று பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Read Previous

ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு திடீர் பொருளாதாரத் தடை..!!ஆஸ்திரேலியா அரசு அதிரடி..!!

Read Next

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular