18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம்..!! பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
ஓஷோ ஆசிரமத்தில் 18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என இங்கிலாந்தை சேர்ந்த பிரேம் சர்கம் (57) என்ற பெண் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் சர்கம் 6 வயதில் தனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். அங்கு அவர் வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். பின் ஒரேகானில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்த அவர் குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.