19ம் தேதி வரை கனமழை மிரட்டும் – வானிலை மையம்..!!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும், வலுப்பெற்று நாளை மறுநாள் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 16ம் தேதி முதல், 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Read Previous

கார்த்தியுடன் இணைந்து நடித்த WWE வீரர்கள்..!!

Read Next

நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பிய நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular