ஆண்கள் தங்கள் விந்தணுக்களை அதிகரிக்கும் வகையில் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்..
விந்தணுவை அதிகப்படுத்தி விரைவாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இந்த டிப்ஸ்களை பாலோ செய்யலாம்.
முருங்கை பூவை பாலில் காய்த்து அதில் சிறிதளவு ஜாதிக்காய் பொடி கலந்து 48 நாட்களுக்கு தொடர்ந்து குடிக்கலாம். இவ்வாறு செய்த பின்னர் பரிசோதனை செய்து பார்த்தால் விந்தணுக்கள் அளவு அதிகரிக்கும். ஆலமரத்தில் இருக்கக்கூடிய பழம் விழுது கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை காயவைத்து பொடியாக்கி தேனில் கலந்து குடிக்கலாம். இதனையும் 42 நாட்கள் கட்டாயம் செய்ய வேண்டும். மேலும் அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்கள் பெருகும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேபோல் தினம் தோறும் அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்கள் உற்பத்தியும் விந்தணுக்களின் உயிர் சக்தியும் விருத்தியாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர்
..!!