
2 தாலிகள் கட்டிக்கொண்டு இரு கணவர்களுடன் வாழும் பெண்..!!
உத்தர பிரதேசம் பெண்ணொருவர் கழுத்தில் 2 தாலிகளை கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். அவர் கூறுகையில், “ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மூன்று பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்கிறோம், ஒன்றாக சாப்பிடுவதோடு, ஒன்றாகவே தூங்குகிறோம்” என கூறி வியக்க வைத்துள்ளார்.