2022ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை வழங்கிய முதல்வர்..!!

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை சிறப்பிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. சஜீவனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Read Previous

உலகக் கோப்பை அணியின் ஜெர்சி வெளியீடு..!!

Read Next

மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular