தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டு வந்த நிகழ்வில் இந்தியாவிற்காக பதக்கங்கள் பெற்ற வீரர்களின் விவரங்கள்.
மனு பாக்கர் : 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்),
மனு பாக்கர் : சரப்ஜோத் சிங் இணை : 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்),
ஸ்வப்னில் குசலே : 50 மீட்டர் ரைபிள் 3 பெசிஷன் துப்பாக்கி சுடுதல் (வெண்கலம்),
இந்திய அணி ஆடவர் ஹாக்கி போட்டியில் (வெண்கலம்),
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் (வெள்ளி),
அமன் ஷெராவத் : 57 கிலோ எடை பிரிவில் (வெண்கலப் பதக்கம்) இவர்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கங்கள் மற்றும் (வெள்ளி) பதக்கம் வென்றுள்ளார்கள்..!!