
தொடர்ச்சியாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளில் இருந்து பல வீரர் வீராங்கனைகள் சாதித்து வந்த நிலையில் அவர்களின் பட்டியல் வெளியிடுகிறது.
இதில்
சீனா 39 தங்கமும், 27 வெள்ளியும், 24 வெண்கலம், என மொத்தம் 90 பெற்றுள்ளது,
அமெரிக்கா 38 தங்கமும், 42 வெள்ளியும், 42 வெண்கலம், என 122 மொத்தம் பெற்றுள்ளது, ஆஸ்திரேலியா 18 தங்கமும் 18 வெள்ளியும் 14 வெண்கலமும் என மொத்தம் 50 பெற்றுள்ளது. ஜப்பான் 18 தங்கமும், 12 வெள்ளியும், 13 வெண்கலம், என மொத்தம் 43 பெற்றுள்ளது, பிரான்ஸ் 16 தங்கமும், 24 வெள்ளியும், 22 வெண்கலம், என மொத்தம் 62 பெற்றுள்ளது, பிரிட்டன் 14 தங்கமும், 22 வெள்ளியும், 27 வெண்கலமும், மொத்தம் 67 பெற்றுள்ளது, கொரியா 13 தங்கமும், 8 வெள்ளியும், 9 வெண்கலமும், என 30 பெற்றுள்ளது, நெதர்லாந்து 13 தங்கமும், 7 வெள்ளியும், 12 வெண்கலம், என 32 பெற்றுள்ளது, ஜெர்மனி 12 தங்கமும், 11 வெள்ளியும், 8 வெண்கலம் என மொத்தம் 31 பெற்றுள்ளது, இத்தாலி 11 தங்கமும், 13 வெள்ளியும், 15 வெண்கலம், என மொத்தம் 39 பெற்றுள்ளது, இந்தியா 0 தங்கமும், 1 வெள்ளியும், 5 வெண்கலம், என மொத்தம் 6 பெற்றுள்ளது..!!