2024 ஆம் ஆண்டு மறைந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இவர்கள்தான்..!!

இந்த ஆண்டு 2024 முடிய இன்னும் ஒரு நாட்களே உள்ளது. 2024ல் தமிழ் சினிமாவில் பல சந்தோசமான நினைவுகள் இருந்தாலும் சில துக்கமான விஷயங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் பலருக்கும் பரிட்சயம் ஆன ஒரு சில கலைஞர்களின் மரணம் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது…

இந்த வருடத்தில் பாடகி பவதாரணி, நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் நடிகர் மோகன் நடராஜன், இயக்குனர் ‘பசி’ துரை, இயக்குனர் சுரேஷ் சங்கையா, இயக்குனர் குடிசை ஜெயபாரதி, நடிகை சிஐடி சகுந்தலா, தயாரிப்பாளர் டில்லி பாபு, பாடகி உமா ரமணன், காமெடி நடிகர் சேஷி, இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், ஸ்டன்ட் மாஸ்டர் கோதண்டராமன், நடிகர் பிஜிலி ரமேஷ், நடிகர் பிரதீப் விஜயன், நடிகர் செவ்வாழை ராசு, நடிகர் விஸ்வேஸ்வர ராவ், சின்னத்திரை நடிகர் நேத்திரன், அடடே மனோகர், ஆகியோர் இந்த ஆண்டு 2024 இல் காலமானார். ஒட்டு மொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கு துக்கமான ஆண்டாகவும் இந்த ஆண்டு பார்க்கப்படுகிறது..!!

Read Previous

தலையணை இல்லாத தூக்கத்தில் கிடைக்கும் ஐந்து பலன்கள் அவசியம் அனைவரும் படிக்க வேண்டியவை..!!

Read Next

இரண்டு ஸ்பூன் கடுகு போதும் வீட்டில் பல்லி கரப்பான் பூச்சி தொல்லை இனி இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular