• September 12, 2024

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்த மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை..!!

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்த மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை..!!

2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை “www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் சேவை அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 27.08.2024 மாலை 05.30 மணி வரை.

Read Previous

CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸில் 84,000 காலியிடங்கள்..!!

Read Next

Bathroom Tiles Cleaning: பல வருட டைல்ஸ் கறையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular