2024 T20 உலக கோப்பைக்கு நேபாள் அணி தேர்வு..!! கொண்டாடும் நேபாள் ரசிகர்கள்..!!

2024 T20 உலக கோப்பைக்கு நேபாள் அணி தேர்வு..!! கொண்டாடும் நேபாள் ரசிகர்கள்..!!

2024 T20 உலகக்கோப்பை தொடர் போட்டிக்கு நேபாள் அணி தேர்வாகியுள்ளது. NEP – UAE இடையேயான (Qualifier) அரையிறுதி போட்டி இன்று காத்மாண்டுவில் நடைபெற்றது. முதலில் ஆடிய UAE அணி, 20 ஓவர்கள் முடிவில் 134/9 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள் அணி, அதிரடியாக விளையாடி 18வது ஓவரிலேயே இலக்கை அடைந்து அபாரமாக வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஓமன் அணியை நேபாள் அணி எதிர்கொள்கிறது.

Read Previous

6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து..!! 30க்கும் மேற்பட்டோர் காயம்..!!

Read Next

இந்த மாதிரி ஒரு ஜாக்கெட் இதுவரை பார்த்ததில்லை..!! வித்தியாசமாய் கவர்ச்சி காட்டும் தமன்னா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular