2026ல் தமிழக முதலமைச்சராக பதவியேற்பேன்..!! சமக தலைவர் சரத்குமார்.!!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி நாம் தமிழகம் முதல்வராக பதவி ஏற்பேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர் நடிகர் சரத்குமார். இன்று திருநெல்வேலியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர் “வருகின்றார் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். எனவும் எங்களை பற்றி அப்போது மற்ற கட்சிகளுக்கு தெரியவரும்”, என்றும் கூறியுள்ளார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொறுப்பை ஏற்கும். நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் நமது இலக்கு இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் அங்கு வந்து உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

Read Previous

இட்லி, தோசைக்கு சிறந்த காமினேஷனாக விளங்கும் கேரளா ஸ்டைல் கார சட்னி..!!

Read Next

இரண்டாவது திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் டார்கெட்,,!! ஒரேநாளில் 7 பெண்களை ஏமாற்றிய மன்மத இளைஞன் கைது., மாவுக்கட்டு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular