
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் 2026 இல் யாருடன் கூட்டணி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்..
வருகின்ற 2026 நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார், தொடர்ந்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இருந்து வருவதாகவும் கொள்கை கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று தேவை தங்களுக்கு இல்லை எனவும் கூறினார் வேண்டுமென்றே சிலர் கூட்டணி குறித்து பொய் செய்திகளை பரப்புவதாகவும் அதனை தான் முதலில் முற்றிலும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார், 2026 இல் திமுக சிறப்பாக ஆட்சி அமைத்து அதனுடன் கூட்டணி ஆட்சியில் விசிக அமையும் என்றும் அவர் உறுதி செய்துள்ளார், திமுக ஆட்சி அமையும் என்றும் அதனை எந்த கட்சிகளாலும் கலை தெரிய முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்..!!