22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..!!

கோழிக்கோட்டில் வாடகை வீட்டில் 22 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆதித்யா சந்திரா என்ற இளம்பெண் தனியார் மாலில் ஊழியராக இருந்தார். மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை சந்திரன் போலீசில் புகார் அளித்தார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 13 அன்று வாடகை வீட்டில் ஆதித்யா இறந்து கிடந்தார். ஆதித்யாவின் மர்ம மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்து ஐக்கியவேதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read Previous

மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கத் தயார் – மத்திய அரசு..!!

Read Next

ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள X குறி எதற்கு..? இது வந்தே பாரத் ரயில்களில் ஏன் இல்லை..? இது தான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular