24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் இறப்பு..!!

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மிகவும் எடை குறைவாக இருப்பதாகவும், ஒருவர் தீவிர இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Read Previous

வெங்காய ஏற்றுமதியில் மத்திய அரசின் முக்கிய முடிவு..!!

Read Next

த்ரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular