ஒவ்வொருவரும் பிறக்கும்போது அவர்கள் எந்த நட்சத்திரத்தில் அதிகத்தின் கீழ் உள்ளாரோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரமாக கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு இஷ்ட தெய்வங்களும் உள்ளனர். அவர்களை நாம் வணங்கினால் நாம் வாழ்வில் அதிர்ஷ்டமும், வளமும் அதிகரிக்கும் அதன்படி மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம் வாருங்கள் .
- அஸ்வினி -ஸ்ரீ சரஸ்வதி தேவி
- பரணி- ஸ்ரீ துர்கா தேவி
- கார்த்திகை- ஸ்ரீ சரவணபவன்
- ரோகினி- ஸ்ரீ கிருஷ்ணர்
- மிருகசீரிடம் -ஸ்ரீ சந்திர சுடேஸ்வரர்
- திருவாதிரை -ஸ்ரீ சிவபெருமான்
- புனர்பூசம் -ஸ்ரீ ராமர்
- பூசம்- ஸ்ரீ தட்சணாமூர்த்தி
- மகம் -ஸ்ரீ சூரிய பகவான்
- பூரம் -ஸ்ரீ.ஆண்டாள் தேவி
- உத்திரம் -ஸ்ரீ மகாலட்சுமி தேவி
- அஸ்தம் -ஸ்ரீ காயத்ரி தேவி
- சித்திரை- ஸ்ரீ சங்கரத்தாழ்வார்
- சுவாதி- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
- விசாகம் -ஸ்ரீ முருகப்பெருமான்
- அனுஷம் -ஸ்ரீ லட்சுமி நாராயணர்
- கேட்டை- ஸ்ரீ வராக பெருமாள்
- மூலம் -ஆஞ்சநேயர்
- பூராடம் -ஸ்ரீ ஜம்புகெஸ்வரர்
- உத்தராடம் -ஸ்ரீ விநாயக பெருமான்
- திருவோணம் -ஸ்ரீ ஹயக்ரீஸ்வரர்
- அவிட்டம் -ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள்
- சதயம் -ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
- உத்ராதி -ஸ்ரீ மகா ஈஸ்வரர்
- ரேவதி- ஸ்ரீ அரங்கநாதன்
- பூரட்டாதி-ஸ்ரீ ஏகபாதர்
- ஆயில்யம்-ஸ்ரீஆதிசேசன்.