பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் தேசிய அளவிலான தொழிற் பயிற்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி டிகிரி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை செய்யுங்கள். மேலும் இந்த பணியை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
நிறுவனம் : பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் : தேசிய அளவிலான தொழிற் பயிற்சி
காலியிடங்களின் எண்ணிக்கை : 2700 பணியிடங்கள்
கல்வி தகுதி : டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 14
வயது : 20 – 28
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.