தமிழ்நாட்டில் பட்டியலின பிரிவை சேர்ந்த மூன்றாவது தலைமைச் செயலாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம்..
ஜெய் பீம் தலைமைச் செயலாளராக நியமணம் செய்யப்படுவது என்பது அவர்களின் தகுதியை பொருத்தே அமையும் அப்படி இருக்கும் பட்சத்தில் 1985-ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பத்மநாமனும்,1999-ல் கலைஞர் ஆட்சி காலத்தில் ஏ பி முத்துசாமி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்ததை அடுத்து இப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான முருகானந்தம் மூன்றாவது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்..!!