3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக அரசு பல்வேறு பண பலன்களை வழங்கிவருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை பெரும் பெண்களுக்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை, ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 என மொத்தம் ரூ.7000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு மேலும் 3000 வரை வரவுவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Read Previous

விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

Read Next

பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? – தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular