
தமிழகத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு கடன் வழங்கி வருகிறது தமிழக அரசு வீட்டுக் கடன் தொழில் கடன் மற்றும் கல்வி கடன் என பலவற்றை வழங்குவதோடு பெண்களுக்கான மகளிர் கடன் ஆடு, மாடு வளர்ப்பு கடன், விவசாய கடன் ஆகியவற்றையும் தமிழக அரசு அப்பொழுது செய்து வருகிறது..
கோவையில் 20 லட்சம் பேர் முத்ரா கடன் பெற்றதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளனர் கோவையில் பேட்டியளித்தவர் தமிழக முழுவதும் ₹5.6 கோடிப் பேருக்கு முத்ரா கணக்கு இருப்பதாகவும் கோவையில் மட்டும் 20 லட்சம் பேருக்கு ₹13.150 கோடி வழங்கியதாகவும் தெரிவித்தார், கோவையில் மொத்தம் 34 லட்சம் மக்கள் உள்ள நிலையில் கணக்கு சரியாக இல்லை என நிருபர் கேள்வி எழுப்பவே விசாரித்து கூறுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார், தமிழகத்தில் மீது உள்ள மக்களுக்கு முத்ரா கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார், இந்த கடன் தொகை மூலம் மக்கள் தனது வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு ஒரு சிறந்த பகுதியாக இருக்கும் என்றும் அவர் பேட்டியளித்ததில் கூறியுள்ளார்..!!