திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர் பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து பள்ளிக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்து கொண்டு தன் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு வந்தார், சிறுமியின் தந்தை ஊனமுற்றோர்.
வீட்டில் இருந்து வந்ததால் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம், தாத்தா பாட்டி வசிக்கும் அதே பகுதியில் ஜானகிராமன் 32 வயது இவரோடு இந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது, ஜானகிராமனுக்கு இடது கண் தெரியாது, ஜானகிராமனும் இச் சிறுமியும் தனிமையில் சந்தித்து பேசியதை தாத்தாவும் பாட்டியும் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள், நேற்று முன்தினம் இச்சிறுமி வாந்தி மயக்கமாக இருப்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் இச்சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்று சொன்னவுடன் சிறுமி மற்றும் ஜானகிராமன் தாத்தா பாட்டி ஆகையினால் 5 வரும் தலைமறைவாகி விட்டனர், இதனால் வந்தவாசி பகுதியைச் சார்ந்த போலீசார்களால் தேடப்பட்டு வருகிறார்கள், குழந்தை திருமண சட்டத்தின் கீழ் 5 பேரையும் பிடிக்க உத்தரவு பிறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது…