34% மக்களின் வருமானம் ரூ.6,000-க்கும் குறைவு – நிதிஷ்குமார்..!!

பீகாரில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அம்மாநிலத்தில் சுமார் 34 சதவிகித குடும்பங்கள் மாதத்திற்கு ரூ.6,000-க்கும் குறைவான வருமானமே பெறுகின்றனர். 42 சாவிகித பட்டியலின மற்றும் பழங்குடியின குடும்பங்கள் வறுமையில் உள்ளனர். மொத்த எழுத்தறிவு விகிதம் 79.7 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. மேலும், 22.67 சதவிகிதம் பேர் 5ஆம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Read Previous

எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!!

Read Next

விற்பனைக்கு வந்தது மேக்புக் எம்3..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular