
- பாஜக வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.இதனை அடுத்து பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது 38 சதவீதம் வாக்குகளை பெற்று 33 இடங்களை கைப்பற்றிய பாஜக வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்தி இருக்கிறது.
பாஜக தன்னுடைய கோட்டையாக இருக்கும் இடங்களை தவிர சோனியா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவியின் மனைவி டிம்பில் யாதவ், சரத் பவர் மற்றும் மூத்த தலைவர்களை வைத்திருக்கும் என்று பல நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த முறை கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனைப் போலவே 2019 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட முடியாத தென்னிந்திய மாநிலங்களிலும் வெற்றி பெற பாஜக தற்போது திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.