391 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.70,000/- வரை சம்பளம்..!! அடித்தது ஜாக்பாட்..!!

இந்திய அணுசக்தி கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாக இருக்கும் 391 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிகள்- 391

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி / Diploma in Engineering / ITI / Diploma in Nursing தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்ச வயது 30.

வயது வரம்பு:

ரூ.20,000/- முதல் ரூ.68,697/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Online Examination, Personal Interview / Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன..?? மற்றும் அவற்றை தடுக்கும் வழிகள் என்னென்ன..??

Read Next

கொத்தவரங்காய் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular