4 மாவட்ட ரேஷன் கடைகள் ஞாயிறு அன்று இயங்கும்..!!

வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி இந்த மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்றும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா..!!

Read Next

வசூல் சாதனை படைத்த தமிழக பதிவுத்துறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular