உலகமே திரும்பிப் பார்த்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பலம் வந்த ஏர்செல் உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன் அவர், இவருக்கு 40 ஆயிரம் கோடி வரை சொத்து இருக்கிறது.
இவர் மலேசியாவில் வசித்து வருகிறார் இவருக்கு கிட்டத்தட்ட 86 வயது இருக்கும் இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதன்மையாக திகழ்ந்து வருகிறார் மேலும் வருமானத்தை ஈட்டி வருகிறார், இவருக்கு சிரிபான்யோ என்ற மகன் இருக்கிறார் இவர் புத்த மதத்தின் மீது கொண்ட ஆர்வமும் பற்றும் இவரை சைவ துறவையாக மாற்றி உள்ளது. மேலும் தன் சாதாரண மனிதராக வாழ வேண்டுமென்றும் யாசகம் கேட்டு எளிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறார் சமீப காலமாக தாய்லாந்து நாட்டில் 20 வருடத்திற்கு மேலும் துறவு வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையில்.
அங்குள்ள தாவோ புத்த மதத்தின் மடாதிபதியாக இருக்கிறார், பல கோடிக்கு அதிபதியான இவர் இவரின் இயல்பு வாழ்வான துறவு வாழ்வை விரும்பி வாழ்ந்து வருகிறார் இதனைக் கண்ட பலரும் ஆச்சரியப்பட்டும் ஆச்சரியத்தில் மூழ்கியும் உள்ளார்கள்.