43 ஆண்டுகளை கடந்த வறுமையின் நிறம் சிவப்பு..!!

இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1980ல் வெளியான இப்படத்தில், புரட்சிகர சிந்தனை உள்ள வேலை கிடைக்காத வறுமையில் வாடும் இளைஞனாகக் கமல் நடித்துள்ளனர். இப்படத்திற்கு M.S.விஸ்வநாதனின் இசையமைத்துள்ளார். மேலும், கண்ணதாசனின் பாடல் வரிகள், தீயான வசனங்கள் அருமையாக இருக்கும். இத்திரைப்படம் வெளியாகி 43 வருடமானாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருக்கிறது

Read Previous

ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சாம்பியன்..!!

Read Next

ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular