5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு..!!

5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மிசோரம் – நவ. 7ஆம் தேதி வாக்குப்பதிவு
சத்தீஸ்கர் – நவ. 7, நவ.17, 2 கட்டங்களாக வாக்குப்பதிவு
ராஜஸ்தான் – நவ. 23ஆம் தேதி வாக்குப்பதிவு
மத்தியப் பிரதேசம் – நவ.17ஆம் தேதி வாக்குப்பதிவு
தெலங்கானா – நவ. 30ஆம் தேதி

டிசம்பர் 3இல் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

Read Previous

யாத்ரா 2 பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!

Read Next

ரூ.2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular