5.48 கோடி வேலை உறுதி அட்டைகள் ரத்து..!!

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை அட்டைகளை மத்திய அரசு பெருமளவு நீக்கியுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 5.48 கோடி வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் நாடாளுமன்றத்தில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 83.43 லட்சமும், பீகாரில் 83.30 லட்சமும் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தவறான, போலியான, நபரின் மரணம் மற்றும் பிற காரணங்களால் இந்த கார்டுகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read Previous

பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

Read Next

பிடனின் இந்திய பயணம் ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular