நேற்று தமிழகம் மட்டுமல்லாமல் ஒரு சில இடங்களிலும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை அம்பத்தூரில் 500 கிலோ எடை கொண்ட மைசூர் பாக்கி விநாயகர் சிலை செய்து பக்தர்கள் கொண்டாட்டம்..
நாடு முழுவதும் நேற்று சட்டம் 7 விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் 500 கிலோ மைசூர்பாக்கில் விநாயகர் சிலை செய்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர், இந்த காட்சி அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது, மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை பொங்கல் மற்றும் இனிப்பு வகைகளையும் பலங்களையும் வைத்து படைத்து வணங்கி வருவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகரே இனிப்பில் செய்து பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தனர், சென்னை அம்பத்தூரில் உள்ள 500 கிலோ எடை கொண்ட மைசூர் பாக்கு விநாயகரிடம் தரிசனம் பெறுவதற்காக மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது மேலும் மைசூர் பாக்கு விநாயகரை கரைப்பதா அல்லது சாப்பிடுவதா என்று விரைவில் தெரியும்…!!




