தமிழகத்தில் வங்கியில் 550 காலி பணியிடங்கள் உள்ளது உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று வங்கித்துறை அறிவித்துள்ளது..
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு முடிவு செய்துள்ளது, இதற்கான அறிவிப்பாளர் இன்று வெளியிட்டுள்ளது,காலி பணியிடங்கள் 550 பணிகள் opprentices இந்த பணிக்கான கல்வி தகுதி ஏதாவது ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும் என்றும், இதற்கான வயது வரம்பு 20 முதல் 28 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், இதற்கான கடைசி தேதி 10.09.2024 மேலும் இவர்களுக்கு சென்று அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது, மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வமாக இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices-web-Ad-final-28082024-pdf..!!