6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு..!!

6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு -காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Read Previous

உங்கள் கண்களின் நிறமே உங்களை பற்றி சொல்லுமாம்..!! இதில் நீங்கள் யார் என்று பாருங்க..!!

Read Next

மண் பாத்திரங்களில் இருக்கும் பல நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular