
தனது 6 வயது சிறுமியை தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர பலாத்காரம் செய்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்..
தனது ஆறு வயது மகளையே பலாத்காரம் செய்து தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர் ரவியை கைது செய்துள்ளனர், நேற்று இரவு தலையில் அடிபட்டதாக சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார், சிறுமியை முழு உடல் பரிசோதனை செய்த பிறகு குழந்தையின் உடலில் காயம் இருப்பதை கண்ட மருத்துவர்கள் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தந்தனர், பிறகு விசாரணையில் தந்தை ரவி சிறுமியை வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது..!!