6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து..!! 30க்கும் மேற்பட்டோர் காயம்..!!

6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து..!! 30க்கும் மேற்பட்டோர் காயம்..!!

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரையாற்று பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதில் பேருந்துகள் ரோட்டின் நடுவே நிற்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 5 பேருந்துகள் ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Previous

தன்னை கடித்த கட்டுவிரியனை சடலமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்..!!

Read Next

2024 T20 உலக கோப்பைக்கு நேபாள் அணி தேர்வு..!! கொண்டாடும் நேபாள் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular