60 வயதில் திருமணம் செய்த ‘கில்லி’ நடிகர்..!!

2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் இன்று திருமணம் செய்துகொண்டார். நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். பான் இந்திய நடிகராக ஆசிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Read Previous

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு..!!

Read Next

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.. அதிரடி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular