65 வயது கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_131072

65 வயது கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!!

65 வயதை கடந்தவர்கள் ஒரு சில விஷயங்களை எல்லாம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது உதவியாக இருக்கும். இந்நிலையில் அந்த நான்கு விஷயங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

*65 வயதை கடந்தவர்களுக்கு முக்கியமான ஒன்றுதான் உறக்கம். அந்த உறக்கத்தின் போது நம் தலையில் வைக்கும் தலையணையை நன்றாக உபயோகிக்காவிட்டால் கழுத்து வலி ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகும். அது மட்டும் இன்றி 65 வயதை கடந்தவர்கள் கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள்.

*சாப்பிடும் போது தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். அவ்வாறு கைகளை உயர்த்தும்போது அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும் என்று கூறப்படுகிறது.

*கால்களில் திடீரென சுளுக்கு ஏற்பட்டாலோ அல்லது அதனால் வலியோ அல்லது தசை இறுக்கமோ ஏற்பட்டால் உடனே எந்த காலில் அது நிகழ்ந்ததோ அதற்கு எதிர்ப்பக்கமாக உள்ள கையை உயர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்த வேண்டும்.

*திடீரென்று பாதத்தில் கூச்சம் போன்றவை ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றவும்.

Read Previous

பெண்களுக்கு சில ஆன்மீக குறிப்புகள்..!! கண்டிப்பாக இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..!!

Read Next

கொண்டைக்கடலையின் மருத்துவ நன்மைகள்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular