கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் காலியாக உள்ள General Worker (Canteen) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Cochin Shipyard Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 15 |
பணியிடம் | கொச்சி |
ஆரம்ப நாள் | 08.05.2024 |
கடைசி நாள் | 22.05.2024 |
பணியின் பெயர்: General Worker (Canteen)
சம்பளம்:
First year – Rs.20,200/-
Second year – Rs.20,800/-
Third year – Rs.21,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ST – கட்டணம் கிடையாது
Others – Rs.200/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test – 20 Marks (60 minutes duration)
- Practical Test – 80 Marks
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு: