7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கூறப்போனால் சக்கர நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைகள் முதல் சக்கரை நோயை எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருப்பதால் இதனை குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

தேவையான பொருட்கள்

  1. வெந்தயம்
  2. நாவல் கொட்டை
  3. நெல்லி,
  4. சுக்கு
  5. ஓமம்
  6. தண்ணீர்

செய்முறை

அடுப்பில் ஒரு வாணலி  வைத்து சிறிதளவு வெந்தயம், நெல்லிக்காய் (விதை நீக்கி உலர்த்தியது) சுக்கு, ஓமம், நாவல் கொட்டை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்த கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும், அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்பளருக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும்.

Read Previous

மரணத்தை அளிக்கும் மாரடைப்பை வரவிடாமல் தடுக்கும் கசாயம் செய்யும் முறை..!!

Read Next

நம் குடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற காலை எழுந்ததும் இதை ஒரு டம்ளர் குடித்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular