7 பேர் கும்பலால் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!! அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்.!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகார் மாவட்டத்தில் 16 வயதுடைய பள்ளி பயிலும் சிறுமி இரண்டு மைனர் சிறார்கள் உட்பட ஏழு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சிறுமி ஷ்ஹகர்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். அப்பொழுது தனிமையான இடத்தில் சிறுமியை சுற்றி வளைத்த ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டாக சேர்ந்து வன்கொடுமை செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் மைனர் சிறார்கள் என்று கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்து உள்ளனர். இரண்டு பேருக்கு வலை  வீசப்பட்டு உள்ளது. இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Read Previous

இளம் மனைவி, பச்சிளம் குழந்தைகளை கிரிக்கெட் போட்டால் அடித்தே கொன்ற கணவர்..!! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!!

Read Next

உதகையில் உதயமான உறைபனி காலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular