பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்டு பதக்கங்களை வென்று கொண்டிருக்கு சமயத்தில் பாரா ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி பதக்கம் வென்றுள்ளார்…
கிரேட் பிரிட்டனை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜோடி கிரின்ஹம், இவர் 7 மாத கர்ப்பத்துடன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார், மேலும் கலப்பு வில்வித்தை போட்டியில் கிரின்ஹிம் சகவீரர் நாதன் மெக்வீனுடன் பங்கேற்றுள்ளார், மேலும் இந்த இணை வீரனை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது அவருக்கு மகிழ்ச்சி மற்றும் அவரின் நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளார், சாத்திய மற்றது எதுவும் இல்லை என்று காட்டவே தனது 7 மாத கர்ப்பத்துடன் கலப்பு வில்வத்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன் என்று ஜோடி கிரின்ஹிம் கூறியுள்ளார், அவர் பேசியதில் இங்கு எல்லோராலும் முடியும் ஆனால் அந்தப் பாதை சற்று கடினம் என்றும் முயற்சி செய்தால் அந்தப் பாதையையும் முறியடித்து வெற்றி அடைந்து விடலாம் என்றும் கூறியுள்ளார், இணையவாசிகள் பலரும் இவரின் இந்த திறமையை கண்டு இச்செயலை கண்டு பாராட்டி வருகின்றனர்..!!