தற்பொழுது உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்ற நிலையில், சிறு குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவதாக நாம் பலரும் அறிகிறோம், அப்படி இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 7 வயது சிறுமிக்கு வீட்டு உரிமையாளரின் மகன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவது..
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்த ஏழு வயது சிறுமி அவர் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகன் 24 வயது கொண்டவர், நடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார், மறுநாள் இதை பற்றி அறிந்த பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள காவல் துறைக்கு சென்று புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர் தலைமாறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது மேலும் அந்த இளைஞரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்…!!




