7,260 லிட்டர் எண்ணெய் அகற்றம் : மாசுகட்டுபாடு வாரியம்..!!

மிக்ஜாம் புயலால், வந்த வெள்ளத்தில் எண்ணூர் கடல் பகுதியில் கலந்து, வெள்ள நீரில் கலந்த எண்ணெய்யை அகற்றும் பணியில் அரசு, அதற்கு காராணமான சிபிசிஎல் நிறுவனம் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதிலிருந்து, இதுவரை 7,260 லிட்டர் எண்ணெய் அகற்றப்பட்டிருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. 625 மீட்டர் தூரத்திற்கு கடலில் எண்ணெய் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 டன் அளவிற்கு மணலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read Previous

ஆப்கான் அகதிகள் வெளியேற அவகாசம் நீடிப்பு..!!

Read Next

கொரோனா பரவல்.. சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular