74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி மூதாட்டி ஒருவர் நம்மை வியப்படையச் செய்து வருகிறார். கேரளாவின் கொச்சி தோப்பும்பட்டியை சேர்ந்தவர் ராதாமணி (74). வயதை வெறும் எண்ணாகக் கருதும் இவர், கார், லாரி, ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட  வரை 11 வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்று செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்டுவதற்கான சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற உலகின் வயதான பெண்மணி என்ற சாதனையையும் படைத்துள்ளார். சமூக ஊடகங்களில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

Read Previous

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம்: கஸ்தூரி கருத்து..!!

Read Next

பூமியில் மனிதர்கள் நடத்தும் சண்டைகள் முட்டாள்தனமானவை: சுனிதா வில்லியம்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular