
தமிழகத்தில் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பயிர் கடன் மற்றும் விவசாய கடன் மற்றும் வீட்டு கடன் படிப்புக்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது வீட்டு கடன் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது கூட்டுறவு வங்கி..
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை பயிர் கடன் மற்றும் வீட்டு கடன், நகைக்கடங்களை வழங்கி வருகிறது, இதற்காக கூட்டுறவு என்ற செயலியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலி மூலம் 8.5% ரூபாய் 75 லட்சம் வரை வீட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம், கடனை திருப்பி செல்வதற்கு 20 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருக்கிறது, கால அவகாசத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அசல் மற்றும் வட்டி கட்டுவதன் மூலம் அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படுகிறது..!!