
சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடி ஏற்றிவிட்டு சிறப்புரை வழங்கினார், அதில் 75,000 ம் காலிப்பணியிடங்களை மிக விரைவில் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்..
மேலும் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பின்பு 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கியுள்ளது என்றும் பெருமையாக அறிவித்துள்ளார், மேலும் 2026 ஜனவரி மாதத்திற்குள் 75,000 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை கண்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைத்து இளைஞர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்..!!