இன்றைய சூழலில் பலருக்கும் தலையில் முடி இருப்பதில்லை வழுக்கை தலையாகவும் அல்லது முடி அதிகம் கொட்டுவதுமாகவே நடக்கிறது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் முடிக்கு தேவையான சத்து இல்லை என்று கூறுகின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் Traya வை பயன்படுத்தினால் உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை நிவர்த்தியாகும் என்றும் Traya மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, முடி கொட்டும் பிரச்சனைகளை முதலில் அறிந்து கொண்டு பிறகு தான் அதற்கான சிகிச்சை முறைகளை Traya மருத்துவர்கள் மேற்கொண்டு இருக்கின்றனர் இதில் 95% க்கு மேலானவர்களுக்கு முடி வளர்ந்து இருப்பதை மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர், மேலும் இதனை பயன்படுத்தும் விரும்புவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பு பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..!!