9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோ அசத்தல் வாய்ப்பு..!!

பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேருவதற்கான பதிவு நாளை (பிப்.20) தொடங்கவுள்ளது. இதில், 9ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 2 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் கேன்சாட், ரோபோடிக் கிட் குறித்த பரிசோதனை விளக்கம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. https://jigyasa.iirs.gov.in/registration என்ற இணையதளத்தின் மூலம் இதற்கு பதிவு செய்துகொள்ளலாம்.

Read Previous

கணித பாடம் புரியல.. மாணவன் தற்கொலை..!!

Read Next

தமிழக பட்ஜெட்- மக்கள் நல அறிவிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular