தூங்கினால் பரிசும் பணமும் வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது, பெங்களூரில் ஒன்பது மணி நேரம் தூங்கினால் 9 லட்சம் பணமும் பட்டமும் கொடுத்து கவனிப்பதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவித்துள்ளது..
பெங்களூரை தலைமையகமாக கொண்ட சாட்டப் நிறுவனமான வாக்பிட் இன் இன்டர்நேஷனல் திட்டத்தின் மூன்றாவது சீசனில் ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டத்துடன் ஒன்பது லட்சம் ரூபாய் பரிசும் வென்றிருக்கிறார் சாய்ஸ்வரி பாட்டீல், சிறந்த தூக்க பழக்கத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஸ்லீப் இன்டர்நேஷனல் சாய்ஸ்வரி வரையும் ஒருவர் இத்திட்டத்தில் ஒவ்வொரு இரவும் எட்டு மணி முதல் 9 மணி நேரம் தூங்கவும் பகலில் 20 நிமிடம் உறக்கம் nap எடுக்கவும் மூக்குவிப்பார்கள் அதிக தூக்கம் பெற வேண்டுமென்று தனது கனவை லாபகரமாக சாதனையாக மாற்றியுள்ளார் பாட்டீல், மேலும் இணையத்தில் வைரலாகி வருகிற இந்த காணொளி இணையவாசிகளிடம் பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளது, தூங்கினால் ஒன்பது லட்சம் என்ற வரிசை பெற்றவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..!!




