9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வெயில் சுட்டெரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

முந்திரி காட்டில் பெண் எலும்புக் கூடு – போலீஸ் அதிர்ச்சி..!!

Read Next

இந்த கிரிக்கெட் வீரர் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் – உசைன் போல்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular