இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அட்டன்டன்ஸ், ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 476 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

காலிப்பணியிடங்கள்: 476 டெக்னிக்கல் அட்டன்டன்ஸ், ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட்

கல்வி தகுதி: ஐடிஐ, இன்ஜினியரிங், டிப்ளமோ

கடைசி தேதி : ஆகஸ்ட் 21

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://iocl.com/

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Read Next

படித்ததில் பிடித்தது..!! மாற்றம் நம்மிடம் இருந்து ஆரம்பம் ஆகட்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular